TamilNadu News

chennai local bus சென்னையில் அனைத்து வழி தடத்திலும் பேருந்து சேவை மாநகர போக்குவரத்து கழகம்

chennai local bus சென்னையில் அனைத்து வழி தடத்திலும் பேருந்து சேவை மாநகர போக்குவரத்து கழகம் 

chennai local bus
chennai local bus

சென்னையில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கன மழையினால் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது இதனால் சென்னை மாநகர போக்குவரத்து பல இடங்களில் ரத்து செய்யப்பட்டது 

இந்நிலையில் சாலைகளில் இருந்த தண்ணீர் வடிந்ததாலும், சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாலும் சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து சீராகியுள்ளது. மொத்தமுள்ள 603 வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன புயலால் நிலைக்குலைந்த சென்னையில் தற்போது மாநகர போக்குவரத்து சேவை சீரானது. அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து இயக்கப்படுகின்றன.

Related Articles

Back to top button