cisf recruitment 2025 10ஆம் வகுப்பு படிதவர்களுக்கு CISF ல் டிரைவர் \ காவலர் வேலை உடனே விண்னப்பிக்கவும்
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் வேலை

10ஆம் வகுப்பு படிதவர்களுக்கு CISF ல் டிரைவர் \ காவலர் வேலை உடனே விண்னப்பிக்கவும்
மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் CISF (Central Industrial Security Force) மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் 10ஆம் வகுப்பு படிதவர்களுக்கு வேலைவாய்ப்பு அவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 1124 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது

பணி விவரம்:
Cnstable/Driver – Direct
Constable/(Driver-Cum-Pump-Operator) (i.e. Driver for fire services) -Direct
மாதம் ஊதியம் :
மாதம் Rs.21,700 முதல் 69,100/- வரை வழங்கப்படும் மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் வழக்கமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய படிகள்.
கல்வி தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி AND DRIVING SKILL
காலி பணியிடம்:
1124
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
4/3/2025
விண்ணப்பிக்க:
CLICK HERE
மேலும் விபரங்களுக்கு:
CLICK HERE
cisf recruitment 2025