cyclone michaung update புயல் காரணமாக ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா
cyclone michaung orange alert புயல் கரையை கடக்கும் பாதை லைவ்
cyclone michaung update வங்ககடலில் 3 ம்தேதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, தற்போது வங்க கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மிக்ஜாம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த புயல் 4-ந்தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நோக்கி வந்தடையும்.2-ந்தேதி புயல் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒருநாள் தாமதமாக 3-ந்தேதி உருவாகிறது.
புயல் எங்கு ,எப்போது கரையை கடக்கும், எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்
வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் முழு விவரம்
டிசம்பர் 2 ம் தேதி:- கடலூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை காரைக்கால்
டிசம்பர் 3 ம் தேதி:- சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம்
டிசம்பர் 4 ம் தேதி:- சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ராணிப்பேட்டை வேலூர்
Cyclone Michaung Live
மிக்ஜாம் புயல் தற்போது எங்கு உள்ளது நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்கள்
https://www.windy.com/?2023120109,10.704,81.914,5