CINEMATamilNadu News
dhanush watched raayan with fans ராயன் ரிலீஸை ரசிகர்களுடன் பார்த்த நடிகர் தனுஷ் வைரல் வீடியோ
தனுஷின் 50வது படம் ராயன் ரசிகர்கள் கொண்டாட்டம்

dhanush watched raayan with fans ராயன் ரிலீஸை ரசிகர்களுடன் பார்த்த நடிகர் தனுஷ் வைரல் வீடியோ ஏ.ஆர். ரகுமான் இசையில் நடிகர் தனுஷின் தயாரித்து நடித்துள்ள 50வது படம் ராயன் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்து பெறும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சற்றும் குறையாமல் ஒரு மாஸ் ஓப்பனிங் கிடைத்துள்ளதாக திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இன்று அதிகாலை 6 மணி காட்சியை நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார் , ரசிகர்களின் ஆதரவுக்கு நெகிழ்ந்து நன்றி கூறி கை அசைத்தார். தர்ப்போது அந்த வீடியொ வைரலாகிவருகிறது