drug addict sitting on bus drivers lap பேருந்து ஓட்டுநரின் மடியில் அமர்ந்த தகராறு செய்த போதை ஆசாமி வைரல் வீடியோ

பேருந்து ஓட்டுநரின் மடியில் அமர்ந்த தகராறு செய்த போதை ஆசாமி வைரல் வீடியோ
குடித்துவிட்டு பேருந்து சக்கரத்திற்கு அடியில் படுத்துக்கொள்வது,பேருந்துக்கு முன் நின்று கோண்டு அட்டூழியம் செய்வது போன்ற பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்

அந்த வரிசையில் திருப்பூரில் போதை ஆசாமி ஒருவர் குடித்துவிட்டு அரசு பேருந்தில் பயணித்தார் அப்போது திடீர் என்று பேருந்து ஓட்டுநரின் மடியில் அமர்ந்து தகராறு செய்தார்
இதனால் அரசு பேருந்து நடூ ரோட்டில் நின்றுவிட்டது இதனால் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல். எற்ப்பட்டது, பேருந்தின் நடத்துனர் மற்றும் பயணிகள் எவ்வளவு திட்டியும் அந்த போதை ஆசாமி ஓட்டுநரின் மடியிலிருந்து எழவில்லை.
பிறகு போலீசார், அந்த போதை ஆசாமியை பேருந்திலிருந்து அப்புறப்படுத்தியதையடுத்து, பயணிகள் நிம்மதி அடைந்தனர் .
இந்த சம்பவம் பேருந்து பயணிகளிடயே பேறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
வைரல் வீடியோ பார்க்க: