TamilNadu News

electric train tambaram to beach சென்னை கடற்கரை ,தாம்பரம் இடையே நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்

electric train tambaram to beach சென்னை கடற்கரை ,தாம்பரம் இடையே நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்

பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்

electric train tambaram to beach
electric train tambaram to beach

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் – கடற்கரை இடையே நாளை 16.03.2024 அன்று 44 புறநகர் ரயில்கள் ரத்து.. பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மார்ச் 16 ம் தேதி 44 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே நாளை காலை 11 மணி முதல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது. கோடம்பாக்கம் – தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

electric train tambaram to beach

Related Articles

Back to top button