TamilNadu News

free sewing machine scheme இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி?

இலவச தையல் இயந்திரம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

free sewing machine scheme இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி? 

free sewing machine scheme
free sewing machine scheme

கள்ளகுறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக, தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்:-

சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், நலிவுற்ற பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.

சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தினை கணினி மயமாக்கும் பொருட்டு மூலம் வலை பயன்பாடு தயாா் செய்யப்பட்டு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு அரசு இ-சேவை மையங்களில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச நவீன தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்:-

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:-

1.வருமானச்சான்றுரூ. 72000/- ற்குள்

2.இருப்பிடச்சான்று

3.பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சிசான்று (குறைந்த பட்சம் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்)

4. வயதுசான்று (20 முதல் 40 வயது வரை தகுதி )

5. சாதிச் சான்று

6. விண்ணப்பதாரரின் பாஸ்போர் சைஸ் புகைப்படம் – 2

7. விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று

8.ஆதார் அடையாள அட்டை.

விண்ணப்பிப்பது எப்படி:-

தற்போது நீங்கள் இலவச தையல் இயந்திரம் பெற ஆனலைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பிக்க தேவையான சான்றுகள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் 09.12.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பித்து

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க:-

CLICK HERE

https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2023/12/2023120536.pdf

Tamil Nadu Free Sewing Machine Scheme

free sewing machine scheme online apply

free sewing machine

free tailoring machine application form

sewing machine for free how to apply

free sewing machine

sewing machine scheme

application form for the free supply of sewing machines

free sewing machine scheme online apply

free sewing machine scheme in tamil nadu

Tamil Nadu Free Sewing Machine

Tamil Nadu Free Sewing Machine 2023

free sewing machine scheme

Related Articles

Back to top button