TamilNadu News

Gas Cylinder price வணிக கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு முழு விவரம்

Gas Cylinder price வணிக கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு முழு விவரம் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ. 1924 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் 1,937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

சென்னையில் 19 கி.கி எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.12.50 விலை உயர்ந்திருக்கிறது. ஏற்கெனவே இந்த சிலிண்டர் ரூ.1924.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.1937க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gas Cylinder price
Gas Cylinder price

Gas Cylinder price

Related Articles

Back to top button