girl beats auto driver வழிவிடாமல் சென்ற ஆட்டோ டிரைவரை பொலந்து கட்டிய பெண் வைரல் வீடியோ
girl beats auto driver வழிவிடாமல் சென்ற ஆட்டோ டிரைவரை பொலந்து கட்டிய பெண் வைரல் வீடியோடெல்லியில் சாலையில் பெண் ஒருவர் புல்லட்டில் சென்றுள்ளார் அப்போது சாலையில் ஆட்டோ டிரைவர் ஒரு புல்லடில் வந்த அந்த இளம்பெண்க்கு வழி விடாமல் சென்றுள்ளார் இதை தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் தனது புல்லடில் இருந்து இறங்கி ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த அந்த பெண் தான் வைத்திருந்த ஹாக்கி ஸ்டிக்காள் அந்த ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கி மண்டையை உடைத்துள்ளார்
இதில் அந்த ஆட்டோ டிரைவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது இதை தொர்ந்து சம்பவ இடத்திர்க்கு வந்த போலீசார் இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் போக்குவரத்து நெரிசலால் அதிகமாக இருந்ததால் வழி விட முடியவில்லை என ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.
பெண் ஒருவர் ஆட்டோ டிரைவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க