CINEMATamilNadu NewsVIRAL PHOTOS
good bad ugly first look poster அஜித்தின் ‘GOOD BAD UGLY’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அஜித்தின் ‘GOOD BAD UGLY’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
நடிகர் அஜித் குமாரின் 63 வது படம்மான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தர்போது வெளியாகியுள்ளது

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
நடிகர் அஜித் குமார் நடிக்கும் Good Bad Ugly திரைப்படம் அடுத்த ஆண்டு (2025) பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், கைகள் முழுவதும் டாட்டூ பதிக்கப்பட்டு மாசாக துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ள மேசைல் கை வைத்து அஜித் நிற்கிறார். Good Bad Ugly நல்லவன், கெட்டவன் மற்றும் அக்லி என மூன்றையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த லுக்பிரதிபலிக்கிறது