How to Find Aadhaar Enrolment Centre Near Me உங்கள் அருகில் உள்ள ஆதார் சென்டரை தெரிந்து கொள்வது எப்படி
Aadhaar Enrolment Centre Near Me

How to Find Aadhaar Enrolment Centre Near Me நீங்கள் இருக்கும் உங்கள் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்தை கண்டுபிடிப்பது எப்படி
நீங்கள் உங்கள் ஆதார் கார்டில் பெயர்,பிறந்ததேதி,மாதம் ,வருடம், முகவரி,செல்போன் எண் மாற்றம், புகைப்படம், மற்றும் ஆதார் அப்டேட் , ஆகியவை செய்ய ஆதார் செண்டருக்கு செல்வது அவசியம் ஆகும் இதில் நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்தை கண்டறிவது என்பதை தெரிந்து கொள்வது எப்படி:-

முதலில் ஆதாரின் அதிகாரப்பூர mAadhaar என்கிற செயலியை பிளே ஸ்டோர் சென்று பதிவிறக்கம் செய்யவும்
அடுத்து அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்யவும். அடுத்து ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்க்கு வரும் OTP ஐ பதிவு செய்யவும்
அதன்பின்பு அதில் என்ரோல்மென்ட் சென்டர் என்பதை கிளிக் செய்யவும் அதில் More என்பதை செலக்ட் செய்து அதில் லோகெட் என்ரோல்மென்ட் சென்டர் என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
அதில் உங்கள் அருகில் இருக்கும் ஆதார் மையங்களின் பட்டியல் காண்பிக்கப்படும். மேலும், ஆதார் மையங்களின் முகவரி மற்றும் மொபைல் எண் விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும். அங்கு சென்று உங்கள் ஆதாரை அப்டேட் செய்யலாம்.

How to Find Aadhaar Enrolment Centre Near Me
ஆப் டவுன்லோடு செய்ய
https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.mAadhaarPlus&hl=en_IN&gl=US