TamilNadu News
ias officer transfer ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம் முழு விவரம்
transfer for ias officer ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
ias officer transfer
chennai 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்