TamilNadu News

ICC T20 World Cup Match Schedule ஐசிசி a டி20 உலகக்கோப்பை அட்டவணை முழு விவரம்

ICC T20 World Cup Match Schedule ஐசிசி a டி20 உலகக்கோப்பை விரைவில் தொடங்கவுள்ளது, இந்த முறை அமெரிக்காவிலும் சில போட்டிகள் நடைபெறவுள்ளன. 2024 ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ள இந்தப் போட்டிகளை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்துகின்றன

ICC T20 World Cup Match Schedule
ICC T20 World Cup Match Schedule

டி20 போட்டிகள் மூன்று சுற்றுகளாக விளையாடப்படுகிறது,

குழு நிலை (Group stage),

சூப்பர் 8

மற்றும் நாக் அவுட் (அரையிறுதி மற்றும் இறுதி) (Knockout)

ஆகிய மூன்று சுற்றுகளாக விளையாடப்படுகிறது.

இருபது அணிகளும் ஐந்து பேர் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ரவுண்ட் ராபின் ஃபார்மட்டில் (Round Robin format) ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுவார்கள். நான்கு குழுக்களில் இருந்து இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும்.

குரூப் A: கனடா, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா

குரூப் B: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து

குரூப் C: ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உகாண்டா, மேற்கிந்திய தீவுகள்

குரூப் D: வங்கதேசம் நேபாளம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை

இந்திய அணி பங்குபெறும் போட்டிகள்

ஜூன் 5, புதன், இரவு 7:30 மணி: இந்தியா vs அயர்லாந்து, இடம் – நியூயார்க்

ஜூன் 9, ஞாயிறு, இரவு 8:00 மணி: இந்தியா vs பாகிஸ்தான், இடம் – நியூயார்க்

ஜூன் 12, புதன், இரவு 8:00 மணி: அமெரிக்கா vs இந்தியா, இடம் – நியூயார்க்

ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை, இரவு 8:00 மணி: இந்தியா vs கனடா, இடம் – லாடர்ஹில்

ICC T20 World Cup Match Schedule

More Details Click Here

https://x.com/T20WorldCup/status/1786004281260138692

Related Articles

Back to top button