TamilNadu News

icmr recruitment 2024 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Multi-Tasking Staff வேலை வாய்ப்பு முழுவிவரம்

icmr recruitment 2024 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Multi-Tasking Staff வேலை வாய்ப்பு முழுவிவரம்

சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR NIRT) காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

icmr recruitment
icmr recruitment

பணி:- Project Multi Tasking Staff

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 12.02.2024, 13.02.2024

கல்வி தகுதி:- இப்பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது விவரம்:- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 25 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

Name of the post Project Multi-Tasking Staff (Helper) Name of the Project Strengthening the Monitoring of TB Elimination in India – District Level Sentinel Survey (DLSS) Place of posting Anywhere in Tamil Nadu Number of post 2 Posts (UR-1, OBC-1) Essential qualification High School or equivalent. Nature of Duties

 Get oriented in requirements of the survey in respective states.

 Assist in establishing central survey site at the central place in cluster or near strategic location near SC / PHC / CHC / GH.

 Arrange drinking water, tea for meetings and staff members etc.

 To assist the project related day to day activities.

 Candidate should be able to speak in Regional/local language. Age limit Not exceeding 25 years. Emoluments Consolidated salaryRs.15,800/- p.m.

 Daily allowance for field work days as per ICMR rules. Duration For a period of Four Months or Completion of the project, whichever is earlier. If required will be extended as per project needs

Date of Walk-in written test/ interview : 13.02.2024 Reporting Time : 09.00 A.M. to 10.00 A.M

மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE

https://nirt.res.in/pdf/2023/advt/Tamil%20Nadu%20-%20vacant%20positons.pdf

மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE

https://nirt.res.in/pdf/2023/advt/TN%20MSW%20&%20UDC.pdf

விண்ணப்ப படிவம்:- CLICK HERE

https://nirt.res.in/pdf/2022/Advt/PROJECT%20APPLICATION.pdf

icmr recruitment 2024

Related Articles

Back to top button