TamilNadu News

Jana Nayagan release date நடிகர் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Jana Nayagan release date நடிகர் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Jana Nayagan release date
Jana Nayagan release date

ஜனநாயகன்” திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ஜன 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு அவர் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பதாக அறிவிப்பை வௌியிட்டார்.

அவரது நடிப்பில் அவருடைய 68வது படமான தி கோட் படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது இதையடுத்து, அவருடைய கடைசி படமாக தளபதி 69 உருவாகிவருகிறது. ஜனநாயகன் என பெயரிடப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கிவருகிறார்.

குடியரசு தினத்தையொட்டி ஜனநாயகன் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் “ஜனநாயகன்” திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ஜன 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Jana Nayagan release date

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/actorvijay/status/1904149500039413996

Related Articles

Back to top button