Job opportunity in chennai kabaleeswaran temple for 8th and 10th pass கபாலீசுவரர் திருக்கோயில் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

Job opportunity in chennai kabaleeswaran temple for 8th and 10th pass
சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள நூலகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் , உதவி மின் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

சென்னை – 04. மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து 27.01.2024-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதர விவரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.
பணி:-
நூலகர்
அலுவலக உதவியாளர்
ஓட்டுநர்
உதவி மின் பணியாளர்
மாத சம்பளம்:-
நூலகர் பணிக்கு மாதம் Rs.18500 முதல் 58600/- வரை சம்பளமாக வழங்கப்படும்
அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் Rs. 15900 முதல் 50400/- வரை சம்பளமாக வழங்கப்படும்
ஓட்டுநர் பணிக்கு மாதம் Rs.18500 முதல் 58600/- வரை சம்பளமாக வழங்கப்படும்
உதவி மின் பணியாளர் பணிக்கு மாதம் Rs. 16600 முதல் 52400/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வித் தகுதி:-
நூலகர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி மற்றும் நூலக அறிவியலில் பட்டயம் பெற்றிருத்தல் வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ஓட்டுநர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.ஓராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி மின் பணியாளர் – அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கள் வாரியத்திலிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
நூலகர் பணிக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
அலுவலக உதவியாளர் பணிக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஓட்டுநர் பணிக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
உதவி மின் பணியாளர் பணிக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:-
தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் https://hrce.tn.gov.in http://mylaikapaleeswarar.hrce.tn.gov.in இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 27.01.2024
மேலும் விவரங்களுக்கு:-
CLICK HERE https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி:-
CLICK HERE https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/
விண்ணப்பம் டவுண்லோடு செய்ய:-
https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
