july 17 holiday மொகரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றாக விளங்குகின்றது முகரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் மாதங்களில் ஒன்றான மொஹரம் மாதத்தின் 10-ஆவது நாள், மொஹரம் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.இதற்கான பிறை தெரிவதை வைத்து மொஹரம் தினம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, பிறையானது 5 நாள்களுக்கு முன்பே பார்க்கப்பட்டு மொஹரம் தினம் தீர்மானிக்கப்படும்.

ஜூலை 17. 2024 அன்று மொகரம் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.எனவே இஸ்லாமிய திருநாளான மொஹரம் பண்டிகை இந்த வருடம் ஜூலை 17ஆம் தேதி புதன்கிழமை அனுசரிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழகம் முழுவதும் அன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.எனவே அன்றைய தினம் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.