kilambakkam bus stand platform details கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்த பேருந்து எங்கு நிற்கும் நடைமேடை எண்கள் முழுவிவரம்?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்த எந்த ஊர்களுக்கு எந்த நடைமேடையில் இருந்து பேருந்து செல்லும் முழு விவரம்
kilambakkam bus stand platform details கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்த எந்த ஊர்களுக்கு எந்த நடைமேடையில் இருந்து பேருந்து செல்லும் முழு விவரம் சென்னை கோயம்பேட்டில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் போக்குவரத்தால் கடும் நெரிசல் ஏற்படுகின்றது .
இதனை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது அதனை தொடர்ந்து சென்னையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள ஊரப்பாகம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் மிக பிரம்மாண்ட பேருந்து நிலைய பணிகள் கடந்த 2019 ல் தொடங்கப்பட்டு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்த எந்த ஊர்களுக்கு எந்த நடைமேடையில் இருந்து பேருந்து செல்லும் முழு விவரங்கள் வெளியாகி உள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடங்களும் கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து இயக்கப்படுகின்றன. ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன இந்நிலையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன
kilambakkam bus stand platform details
Full Details Click Here
தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் / அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான நடைமேடைகள் குறித்த பயணிகளுக்கான வழிகாட்டி pic.twitter.com/BOJuBuME0I
— CMDA Chennai (@CMDA_Official) January 30, 2024