TamilNadu News
kovai sharmila கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
kovai sharmila கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவுகடந்த 2ம் தேதி சத்திரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து எஸ்.ஐ., ராஜேஸ்வரி பணியில் இருந்து போது, ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை எஸ்.ஐ., கேட்டபோது வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

kovai sharmila
வீடியோ பார்க்க CLICK HERE
https://www.instagram.com/ridersharmila4360/?hl=en