TamilNadu Newsviral videos
lady fell from running bus வளைவில் திரும்பிய பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பதற வைக்கும் சிசிடிவி காட்சி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரு தனியார் பேருந்தில் சாரதா என்ற பயணி சென்று கொண்டிருந்தனர்.அப்போது காக்காவேரி பகுதி உள்ள வளைவில் பேருந்து திரும்பியபோது பேருந்தில் நின்று கொண்டிருந்த அந்த பெண் பயணி திடீர் என்று எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதை பார்த்த சக பயணிகள் கூச்சலிட்டு , பேருந்து உடனடியாக நிறுத்தி படுகாயங்களுடன் இருந்த சாரதாவை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்
பேருந்தில் நின்று பயணம் செய்து கொண்டிருந்த பெண் திடீர் என்று பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதறவைக்கும் சிசிடிவி காட்சி பார்க்க :