TamilNadu News
man laying on road like dead for reel video ரீல்ஸ் வீடியோ எடுக்க சாலையில் சடலத்தைப் போல படுத்திருந்த இளைஞர் வைரல் வீடியோ

ரீல்ஸ் வீடியோ எடுக்க சாலையில் சடலத்தைப் போல படுத்திருந்த இளைஞர் வைரல் வீடியோ
உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ் பகுதியில் முகேஷ் குமார் என்ற இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் சாலையில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக இறந்த சடலத்தைப் போல சாலையில் படுத்திருந்தார் அவ்ரை (சடலத்தை) சிலர் பார்த்தபடி நின்றுகொண்டு இருந்தனர்

திடீரென முகேஷ் குமார் எழுந்து உட்கார்ந்து சிரிக்கத் தொடங்கினார் அப்போது அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, சம்பவத்தை அறிந்த போலீசார் முகேஷை குமாரை கைது செய்தனர்
வைரல் வீடியோ பார்க்க: