IMPORTANT NEWSINTERNATIONAL NEWSTamilNadu News

mike the headless chicken tamil தலையே இல்லாமல் 1 1/2 ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்த கோழி எப்படி முழு விபரம்

mike the headless chicken tamil தலையே இல்லாமல் 1 1/2 ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்த கோழி எப்படி முழு விபரம் அமெரிக்காவில் இந்த சம்பவம் 1945 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இந்த அதிசய கோழியைப் பற்றி விக்கிப்பீடியாவே செய்தி வெளியிட்டுள்ளது

mike the headless chicken tamil
mike the headless chicken tamil

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கொலராடோ பகுதியில் வசித்து வந்த லாயிட் ஓல்சன் என்பவர் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று தான் வளர்த்து வந்த கோழியில் மைக் என்ற கோழியின் தலையை வெட்டி தலை துண்டான நிலையில் சமயலறைக்கு எடுத்து சென்றுள்ளார் ஆனால் அப்போதும் அந்த கோழி உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

லாயிட் ஓல்சன் வெட்டியதில் கோழியில் கழுத்து நரம்பு, ஒரு காது, மூளைத்தண்டு எல்லாமே அப்படியே இருந்துள்ளதே கோழி உயிர் பிழைக்க காரணமாக அமைந்தது. மேலும் கோழி தொண்டையில் ஒருவிதமான ஒலி எழும்பி கொண்டிருந்தது.

சரி சாகட்டும் என இருந்த அவர் கோழி சாகாமல் இருந்துள்ளது அவரை ஆச்சர்யத்தில் வைத்துள்ளது, மேலும் அவர் சொட்டு மருந்து வழங்குவது போல பால் மற்றும் தண்ணீர் கலவையை அதற்கு ஊட்டினார்.

இந்த செய்தி கேள்விபட்டு ஆச்சர்யமடைந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கோழியை வந்து பார்க்க வர தொடங்கினார்கள் மேலும் அமெரிக்கா முழுவதும் புகழ் அடைந்த அந்த கோழி பல இதழ்களில் அட்டைப்படத்தில் இடம் பெற்றது.

மேலும் பொதுமக்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டது. இப்படியாக 18 மாதங்கள் உயிருடன் இருந்த மைக் கோழிக்கு, 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது சுற்றுப்பயணத்தின் போது மூச்சுத் திணறத் தொடங்கியது.  மைக்கின் நினைவாக 1999 ஆம் ஆண்டு முதல் மே மாதத்தின் மூன்றாவது வாரம் Mike the Headless Chicken Day” கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

mike the headless chicken tamil

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://en.wikipedia.org/wiki/Mike_the_Headless_Chicken

Related Articles

Back to top button