monkey attacked man குரங்கு கடிக்கு சிகிச்சைக்கு வந்த நபர் குரங்கு போல் நடந்து கொண்டார் என்று பரவிய வீடியோ

குரங்கு கடிக்கு சிகிச்சைக்கு வந்த நபர் குரங்கு போல் நடந்து கொண்டார் என்று பரவிய வீடியோ
சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒருவர் குரங்கு கடித்தற்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அப்போது திடீரென வெளியே வந்து
நுழைவாய்க் கிரில் கம்பியில் ஏறி குரங்கு போல் அமர்ந்து கொண்டு அங்கிருந்தவர்களை தாக்கி கடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டார். பின் அங்கு இருந்த காவலாளிகள் அவரை கட்டுப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டநோயாளி என்றும் பாதுகாவலரை தாக்கி, இரும்பு கதவின் மீது ஏறி குரங்கு வித்தை காட்டியதால் பரபரப்பு என பிரபல தமிழ் டிவியான தந்தி தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
குரங்கு போல் நடித்ததாக பரவிய வைரல் வீடியோ பார்க்க இங்க் கிளிக் செய்யவும்
monkey attacked man