TamilNadu News
mumbai indians captain Hardik Pandya மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

mumbai indians captain Hardik Pandya மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடைபெற உள்ள 17வது சீசன் ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி தனது டிவிட்டர் தள பக்கத்தில் புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya Captain), ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ரோகித் ஷர்மாஇதுவரை 5 முறை மும்பை அணிக்கு கோப்பை வென்றுகொடுத்துள்ளார்

mumbai indians captain Hardik Pandya
More Details Click Here