TamilNadu News

nayanthara mother’s day video நயன்தாராவிற்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் வீடியோ அனுப்பிய விக்னேஷ் சிவன்

nayanthara mother’s day video இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நடிகை நயன்தாரா, கடந்த 2022-ம் ஆண்டு அவரை கரம்பிடித்தார். விக்கி நயன் ஜோடி வாடகைத் தாய் மூலம் 2 குழந்தைகளை பெற்றுகொண்டார்கள் அக்குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் சிவன் மற்றும் உலக் தெய்விக் சிவன் என பெயரிட்டு உள்ளனர்.

nayanthara mother's day video
nayanthara mother’s day video

குழந்தை பிறந்த பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நயன்தாரா, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவளித்து வருகிறார். மறுபுறம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் மகன்களின் பெயரை வைத்து பாடல் எழுதி தன் அன்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரத்தமாரே பாடலில் தன் மகன்கள் இருவரின் பெயரை பயன்படுத்தி எழுதிய அந்தப் பாடல் வேறலெவலில் ஹிட் ஆனது.

இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் காதல் மனைவி நயன்தாராவுக்கு வீடியோ வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் ஒரு தாயாக பார்த்தால் உனக்கு 10க்கு 99 தரலாம். இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். திரும்ப திரும்ப சொல்கிறேன் நீ தான் தலைசிறந்த என்னுடைய உயிர் உலகம் என பதிவிட்டுள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button