NMMS SCHOLARSHIP APPLY 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1000 உதவித்தொகை முக்கிய அறிவிப்பு
NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS)

NMMS SCHOLARSHIP APPLY
NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION எட்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அறிவிப்பு:- இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில்,2022-2023-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 25.02.2024 அன்று நடைபெறவுள்ளது
இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து ,தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 27.12.2023
மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE
https://tnegadge.s3.amazonaws.com/notification/Press/1703068406.pdf