TamilNadu Newsviral videos
otter spotted at Bhawani river பவானியில் ஆற்றில் காணப்பட்ட அரிய வகை 10 நீர் நாய்கள் வைரல் வீடியோ

பவானியில் ஆற்றில் காணப்பட்ட அரிய வகை 10 நீர் நாய்கள் வைரல் வீடியோ
நீர் நிலைகளில் உள்ள மீன்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பெரும் பங்களிப்பை கொண்டு, உணவுச் சங்கிலியில் மிக முக்கியமான இடத்தைப் பெற்று இருப்பதில் இந்த நீர் நாய்களும் அடங்கும்

நீர் நிலைகள் மாசு மற்றும் மனித செயல்பாடுகளின் காரணமாக குறைந்து வரும் நீர் நாய்களின் எண்ணிக்கை அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான அமைந்து உள்ளது.
தற்போது பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்து உள்ள இந்நிலையில் அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்த நீர் நாய்கள் ஆற்றில் தென்படுவது இதுவே முதல் முறை.இந்த நீர் நாய்களை மக்கள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்