TamilNadu News

Pal pongamal irruka tips tamil பால் கொதித்து பொங்காமல் இருக்க இந்த 1 டிப்ஸ் போதும்! வீடியோ உள்ளே

prevent milk boiling over

Pal pongamal irruka tips tamil  பால் கொதித்து பொங்காமல் இருக்க உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ… வீடுகளில் பால் காய்ச்சும்போது நாம் சற்று எதிர்பார்க்காத நேரத்தில் பால் கொதித்து திடீரென பொங்கி கீழே ஊற்றிவிடும் இதனால் ஸ்டவ் மேடை என பால் கீழே சிந்திவிடும் இதனை போக்க ஒரு சூப்பர் ஜடியா பால் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைக்க வேண்டும்.

Pal pongamal irruka tips tamil
Pal pongamal irruka tips tamil

பால் பாத்திரத்தின் மேல் மரக் கரண்டியை வைத்திருப்பதால் பால் கொதிக்காமல் தடுக்கும்.பால் பாத்திரத்தின் மேல் ஏன் மரக் கரண்டியை வைக்க வேண்டும் என்றால், மரக்கரண்டி வெப்பத்தைத் தடுக்க உதவுகிறது. பால் பொங்கும்போது அதை தடுத்து கீழே உள்ள அழுத்தத்தைக் குறைத்து பால் கொதித்து பொங்கி வழிவதைத் தடுக்கிறது.

வீடியோ பார்க்க:- CLICK HERE

பால் கொதித்து பொங்காமல் இருக்க உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ…வீடுகளில் பால் காய்ச்சும்போது நாம் சற்று எதிர்பார்க்காத நேரத்தில் பால் கொதித்து திடீரென பொங்கி கீழே ஊற்றிவிடும் இதனால் ஸ்டவ் மேடை என பால் கீழே சிந்திவிடும் இதனை போக்க ஒரு சூப்பர் ஜடியா பால் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைக்க வேண்டும். பால் பாத்திரத்தின் மேல் மரக் கரண்டியை வைத்திருப்பதால் பால் கொதிக்காமல் தடுக்கும்.பால் பாத்திரத்தின் மேல் ஏன் மரக் கரண்டியை வைக்க வேண்டும் என்றால், மரக்கரண்டி வெப்பத்தைத் தடுக்க உதவுகிறது. பால் பொங்கும்போது அதை தடுத்து கீழே உள்ள அழுத்தத்தைக் குறைத்து பால் கொதித்து பொங்கி வழிவதைத் தடுக்கிறது.

Pal pongamal irruka tips tamil

To prevent milk from boiling over, follow these tips:

Use a Larger Pot: Choose a pot that provides enough space for the milk to expand without reaching the top.

Use a Heavy-Bottomed Pot: A heavy-bottomed pot helps distribute heat more evenly, reducing the likelihood of boiling over.

Watch the Heat: Use medium to medium-low heat to gradually bring the milk to a simmer. Avoid high heat, as it can cause the milk to boil over quickly.

Stir Occasionally: Stir the milk occasionally while heating. This helps distribute heat and prevents the formation of a skin on the surface that could contribute to boiling over.

Place a Wooden Spoon Over the Pot: Placing a wooden spoon or spatula across the top of the pot can help prevent boiling over. The spoon disrupts the formation of bubbles, keeping the milk in check.

Use a Lid, But Leave a Gap: If you’re using a lid, leave a small gap to allow steam to escape. This can help control the temperature and prevent boiling over.

Reduce Heat Once It Starts Simmering: Once the milk starts simmering, reduce the heat to maintain a gentle simmer and minimize the risk of boiling over.

Monitor Carefully: Keep a close eye on the milk, especially as it approaches the boiling point. Milk can boil over quickly, so be ready to adjust the heat or remove the pot from the stove if needed.

By following these tips, you can reduce the chances of milk boiling over and ensure a smooth and controlled simmering process.

Related Articles

Back to top button