TamilNadu News

PM Narendra Modi becomes first world leader with 2 crore YouTube subscribers பிரதமர் மோடியின் சாதனை 2 கோடி யூடியூப் சப்ஸ்கிரைபர்கள்

PM Narendra Modi becomes first world leader with 2 crore YouTube subscribers

பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் சப்ஸ்கிரைப் எண்ணிக்கை இரண்டு கோடியை கடந்து யூடியூபில் அதிகம் சப்ஸ்கிரைப் பெற்ற உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் யூடியூப் சேனலுக்கு அடுத்தப்படியாக, பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் யூடியூப் சேனல் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சேனல் 7.89 லட்சம் சந்தாதாரர்களையும், துருக்கி அதிபர் எர்டோகனின் சேனல் 3.16 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன. பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 2007 அக்டோபரில் அவர் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி அவர்களின் யூடியுப் சேனல்

CLICK HERE

https://www.youtube.com/@NarendraModi/videos

PM Narendra Modi becomes first world leader with 2 crore YouTube subscribers
PM Narendra Modi becomes first world leader with 2 crore YouTube subscribers

Related Articles

Back to top button