Pongal Gift in Ration Shop 2024 பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு என்ன என்ன பொருட்கள் முழு விவரம்
Pongal Parisu 2024 ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு என்ன என்ன பொருட்கள் லிஸ்ட் இதோ

Pongal Gift in Ration Shop 2024 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம்
.அந்த வகையில் 2024-ம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையை ஒட்டி, குடும்ப அட்டைததாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, கரும்பு ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் 2 கோடியே 19 லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்பட உள்ள பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, கரும்பு ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் 2 கோடியே 19 லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு அறிவிப்பு இடம் பெறவில்லை.