TamilNadu News

Power Shutdown News தமிழகத்தில் 18.11.2023 அன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்

tomorrow Power Shutdown நாளைய மின் தடை முழுவிவரம்

Power Shutdown News 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 ம் தேதி மின் நிறுத்தம்:-

மருத்துவ கல்லூரி துணை மின் நிலையத்தில் 18 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கரந்தை, பள்ளி,அக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுக்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு. கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்கா வேரி, திருவாளம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி. காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

நாளை மின் தடை
நாளை மின் தடை

திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் 18 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிபட்டி, வல்லம், நாட் டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி. கல்விராயன் பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

செங்கிப்பட்டி பகுதியில் செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி ஆச்சாம்பட்டி, பாளையப் பட்டி, செங்கிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் மின் விநியோகம் இருக்காது.

கள்ளப்பெரம்பூர் பகுதியில் அள்ளூர், அளிக்குடி, அம்மையகரம், தென்னகுடி, பிள்ளை யார்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

கும்பகோணம்:

கும்பகோணம் அர்பன் துணை மின் நிலையத்தில் 18 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கும்ப கோணம் மாநகரம் முழுவ தும் கொரநாட்டுகருப்பூர். செட்டிமண்டபம், மேலக்காவேரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரைமின் விநியோகம் இருக்காது பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு. திருச்சிற்றம்பலம், வாட் டாத்திக் கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு. கட்டையங் காடு. மதன்பட்டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள் ளம், செருபாலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

தர்மபுரி மாவட்டம்:-

காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் 18 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 1.காரிமங்கலம் 2. கெரகோடஅள்ளி 3.பொம்மஅள்ளி 4. கெட்டூர் 5.அனுமந்தபுரம் 6. அண்ணாமலைஅள்ளி 7. தும்பலஅள்ளி 8. கெண்டிகான அள்ளி, 9.எட்டியானூர் . 10.எலுமிச்சனஅள்ளி, 11. பெரியாம்பட்டி 12. கீரிக்கொட்டாய் 13. சின்னபூலாப்பட்டி 14, பேகாரஅள்ளி 15. கொட்டுமாரனஅள்ளி 16, கோவிலூர் 17. A. சப்பானிப்பட்டி 18. கும்பாரஅள்ளி 19. கொல்லுப்பட்டி 20. காட்டூர் 21. திண்டல் 22. பந்தாரஅள்ளி 23. எச்சனஅள்ளி 24. கே. மோட்டூர் 25. பெரியமட்ட அள்ளி 26. கிட்டனஅள்ளி 27. மோட்டுகொட்டாய் 28. கீழ்கொல்லப்பட்டி 29.மேல்கொல்லப்பட்டி 30. மன்னன்கொட்டாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

கோயம்புத்தூர் மாவட்டம்:-

பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் 18 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னக்கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம். மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

பட்டணம் துணை மின் நிலையத்தில் 18 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்பட்டணம்புதூா், பீடம்பள்ளி (ஒரு பகுதி), சத்யநாராயணபுரம், காவேரி நகா், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளா் காலனி, வெள்ளலூா்( ஒரு பகுதி), பட்டணம், நாகம்மநாயக்கன்பாளையம்.மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

உக்கடம் துணை மின் நிலையத்தில் 18 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வெரைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, தியாகி குமரன் மார்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக் கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் புறவழிச்சாலை, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனுசாமி நகர், ஸ்டேட் பேங்க் சாலை, ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவ மனை, ரயில் நிலையம், லாரிப் பேட்டை.மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

சூலூர் துணை மின் நிலையத்தில் 18 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சூலூர், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம்,முத்துக்கவுண்டன்புதூர், ராவத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம்:-

பிள்ளைப்பாக்கம் 18 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வெங்காடு, நாவலூர், பிள்ளைப்பாக்கம், TVH Appartment மற்றும் பிள்ளைப்பாக்கம் சிப்காட் ஆகியவை இதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

திருவாரூர் மாவட்டம்:-

திருவாரூர் துணை மின் நிலையத்தில் 18 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கப்பல் நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் திருவாரூர் நகர், தெற்குவீதி, பனகல் சாலை, விஜயபுரம்,தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயந்தாங்குடி, மாவூர் 

அடியக்கமங்கலம், துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அடியக்கமங்கலம் , இ.பி.காலனி, சிதம்பரம் நகர், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பாம்புலியூர், புதுப்பத்தூர், நீலப்பாடி, கீழ்வேளூர், கொரடாச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்டம்:-

சேந்தமங்கலம், 18 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம், பொட்டணம், பச்சுடையாம்பட்டி, நைனாமலை அடிவாரம், சாலையூர் பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம்:-

அடரி துணை மின் நிலையம் மங்களூர், ம.பொடையூர், கல்லுார், ம.புதுார், மலையனுார், ம.கொத்தனுார், வி.புதுார், ராயர்பாளையம், கச்சிமைலுார், வினாயகநந்தல், ஆவட்டி, ஆ.குடிகாடு, ஆலம்பாடி, அதர்நத்தம், கனகம்பாடி, கீழ் ஐவனுார், மேல் ஐவனுார், மேல் ஆதனுார், சிறுபாக்கம், எஸ்.புதுார், அரசங்குடி, எஸ்.மேட்டூர், எஸ்.குடிகாடு, வடபாதி, எஸ்.நரையூர், சித்தேரி, பணையாந்துார், வள்ளிமதுரம், எஸ்.மேட்டூர், அடரி, பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, கீழ் ஒரத்துார், கொளவாய், ஜா.ஏந்தல், அசகளத்துார், ஒகையூர், ஈயனுார், மகரூர். ஆகிய காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்:-

வாணியம்பாடி, நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரி மலை, மண்டலவாடி, கலந்திரா, வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூா், குரும்ப தெரு, பெத்தவேப்பம்பட்டு, சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூா், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை, புத்துகோயில், பெத்தகல்லுபள்ளி, பெரியமோட்டூா், கேத்தாண்டப்பட்டி, சசுா்மில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.ஆலங்காயம்மின்தடை பகுதிகள்: ஆலங்காயம், காவலூா், பூங்குளம், வெள்ளகுட்டை, கொா்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூா், ராஜாபாளையம், பெத்தூா், ஆா்எம்எஸ் புதூா், நாயக்கனூா், நரசிங்கபுரம், கல்லரபட்டி, பீமகுளம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button