TamilNadu News

power shutdown tomorrow தமிழகத்தில் 15.11.2023 அன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் இதோ

power outage நாளைய மின் தடை பட்டியல் இதோ

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது, அந்த வகையில் 15.11.2023 அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் 15.11.2023 அன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்
தமிழகத்தில் 15.11.2023 அன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்

திருநெல்வேலி மாவட்டம்:- tirunelveli power shutdown tomorrow

வீ.கே.புரம் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக காரையார்,சேர்வலார், பாபநாசம், வீ.கே.புரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிலைப்பட்டி, முதலியார்பட்டி.ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

ஆழ்வார்க்குறிச்சி துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக , கருத்தபிள்ளையூர்,A.P நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லபிள்ளையார்குளம்.காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

கரிவலம்வந்தநல்லூர் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக , கரிவலம்வந்தநல்லூர். பனையூர். குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம். இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

வள்ளியூர் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர். ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி மற்றும் பக்கத்து கிராமங்கள்.

திசையன்விளை துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக திசையன்விளை. மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை ஆனைகுடி முதுமொத்தான்மொழி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

நவலடி துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நவலடி ஆற்றங்கரைபள்ளி வாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்குளம், உறுமன்குளம்.ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

கோட்டைகருங்குளம் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கோட்டைகருங்குளம், குமாரபுரம் வாழைத்தோட்டம் சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

கடையநல்லூர், துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம்,தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணபவீதி, பசீரப்பா தெரு, கணேசனபுரம், செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூர், பெருமாள்புரம், பொதிகைநகா, அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ காலனி), அன்பு நகா, மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகா, பொறியில் கல்லூரி நிலையம்,ரெட்டியர்பட்டி, டக்கரம்மாள் புரம், பகுதி, புதிய பேருந்து கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி,அடைமிதிப்பான்குளம், செங்குளம்,புதுக்குளம்,இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி.ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

மதுரை மாவட்டம்:- madurai district power shutdown tomorrow

மதுரை மாட்டுத்தாவணி துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மதுரை கோ. புதூா் தொழிற்பேட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், மதுரை மாட்டுத் தாவணி, லேக் ஏரியா, டிடிசி நகா், மலா் வணிக வளாகம், நெல் வணிக வளாகம், வைரம் காா்டன், மகாத்மா பள்ளி, டென்னீஸ் காா்டன், விவேகானந்தா நகா், ஆனந்த் ராஜ் நகா் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

ஈரோடு மாவட்டம்:- erode district power shutdown tomorrow

தண்ணீா்பந்தல், கணபதிபாளையம், நடுப்பாளையம் மற்றும் சிவகிரி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்

சிவகிரி துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக:- சிவகிரி, வேட்டுவபாளையம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், வள்ளிபுரம், அம்மன் கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, குருக்குவலசு, நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், காகம், அஞ்சூா், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு மற்றும் கரட்டுப்புதூா். ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்

கணதிபாளையம் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக:- கணபதிபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், சாணாா்பாளையம், வேலம்பாளையம், சின்னமாபுரம், பஞ்சலிங்கபுரம், என்.ஜி.புதூா், காங்கேயம்பாளையம், பாசூா், பச்சாம்பாளையம், சோளங்கபாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்திக்காட்டுவலசு, கொமரம்பாளையம், ராக்கியபாளையம், கல்யாணிபுரம், முனியப்பம்பாளையம், களத்துமின்னப்பாளையம், வேங்கியம்பாளையம், உத்தண்டிபாளையம், கிளாம்பாடி, சாக்கவுண்டம்பாளையம், மன்னதாம்பாளையம், முத்துக்கவுண்டம்பாளையம், ஆா்கேஜி புதூா், செட்டிகுட்டைவலசு மற்றும் பழனிக்கவுண்டம்பாளையம்.ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்

தண்ணீா்பந்தல் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிட்டியாம்பாளையம், தண்ணீா்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, குடுமியாம்பாளையம், வேமாண்டம்பாளையம், முகாசிஅனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், ராசாம்பாளைய்ம, மந்திரிபாளையம், பூந்துறை மற்றும் சென்னிமலைபாளையம்.ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்

நடுப்பாளையம் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக:- நடுப்பாளையம், வெள்ளட்டோம்பரப்பு, மலையம்பாளையம், வடுகனூா், வட்டக்கல்வலசு, கோம்புப்பாளையம், கருமாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், வேப்பம்பாளையம், குட்டப்பாளையம், கொளாநல்லி, தேவம்பாளையம், ஆராம்பாளையம், கொம்பனைபுதூா், காளிப்பாளையம், தாமரைப்பாளையம், கொள்ளுக்காட்டுவலசு, அமராவதிபுதூா், கருக்கம்பாளையம், ஊஞ்சலூா், காளிபாளையம், கொளத்துப்பாளையம், கரட்டுப்பாளையம், குட்டிமணியகாரனூா், கருத்திபாளையம், மாரியம்மன்கோவில் புதூா் மற்றும் பனப்பாளையம்.ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்

தமிழகத்தில் 15.11.2023 அன்று மின் தடை
தமிழகத்தில் 15.11.2023 அன்று மின் தடை

கோயம்புத்தூர் மாவட்டம்:- coimbatore district power shutdown tomorrow

காளப்பட்டி துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக:- காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகா், நேரு நகா், சிட்ரா, அசோக் நகா், வலியம்பாளையம், பாலாஜி நகா், கே.ஆா்.பாளையம், ஜீவா நகா், விளாங்குறிச்சி, தண்ணீா்பந்தல், லட்சுமி நகா், முருகன் நகா், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷாா்ப் நகா், மகேஷ்வரி நகா், குமுதம் நகா், செங்காளியப்பன் நகா்.ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்

நாமக்கல் மாவட்டம்:- Namakkal district power shutdown tomorrow

நாமக்கல் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக:- நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, என்ஜிஓ காலனி, போதுப்பட்டி, வீசானம், சின்னமுதலைப்பட்டி மற்றும் நாமக்கல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வசதி பெறும் பகுதிகளில், 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது

ராசிபுரம் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக:- ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூா், கதிராநல்லூா், நத்தமேடு, கண்ணூா்பட்டி, சிங்களாந்தபுரம், ஆா்.பட்டணம், குருசாமிபாளையம் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது

மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக:- மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகம்பாளையம், கோட்டப்பாளையம், கரிய கவுண்டம்பாளையம், பாலமேடு அக்கரைப்பட்டி, காளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக:- சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி ரோடு, பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு சுற்றுவட்டார பகுதிகளில் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது

ஆனங்கூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக:- தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தச்சங்காட்டுபாளையம், காடச்சநல்லூர், குப்புச்சிபாளையம், வேலாத்தாகோயில், தாசக்கவுண்டம்பாளையம், பள்ளிக்கவுண்டம்பாளையம், ஆனங்கூர், சின்ன ஆனங்கூர், பழையபாளையம், புளியம்பட்டியாம்பாளையம், ஆண்டிக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது

தூத்துக்குடி மாவட்டம்:- tuticorin district power shutdown tomorrow

தூத்துக்குடி: வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், ராமசாமிபுரம், புதூர், கொம்புக்காரநத் தம், செட்டியூரணி, கள்ளன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உம ரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது

Related Articles

Back to top button