TamilNadu News

power shutdown tomorrow தமிழகத்தில் 14.11.2023 அன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் இதோ

power outage நாளைய மின் தடை பட்டியல் இதோ

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது, அந்த வகையில் 14.11.2023 அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது

power shutdown tomorrow
power shutdown tomorrow

சிவகங்கை மாவட்டம்:-

அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில்

14.11.2023(செவ்வாய்க்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள்காரணமாக அமராவதிபுதூா், ஐ.டி.ஐ, தேவகோட்டை சாலை, சங்கராபுரம், ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாலயன்கோட்டை, எஸ்.ஆா்.பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, சிஐஎஸ்எப், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது

புதுக்கோட்டை மாவட்டம்:-

வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் 14.11.2023அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் காரணமாக வடுகப்பட்டி, வேலூா், கத்தலூா், குளவாய்பட்டி, முல்லையூா், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி,சூரியூா், மதயானைப்பட்டி, திருநல்லூா், சாத்திவயல், பேராம்பூா், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. 

கரூர் மாவட்டம்:-

புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, போரணி வடக்கு, செல்லிபாளையம், கனகபுரி, கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி, மதுரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடபுரம், புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.

திருச்சி மாவட்டம்:-

புத்தாநத்தம் துணை மின்நிலையத்தில் 4.11.2023அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள்காரணமாக புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், பிள்ளையார் கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வார்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, அலங்கம்பட்டி, கோட்டை பளுவஞ்சி, மெய்யம்பட்டி, கருஞ்சோலைப்பட்டி, வெள்ளையகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, தம்மாநாயக்கன்பட்டி, கருப்பூர், கருமலை, மணியங்குறிச்சி,கள்ளக்காம்பட்டி, டி. புதுப்பட்டி, எண்டபுலி, மாங்கானப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. 

அதவத்தூா், அம்மாபேட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூா், புலியூா், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூா், அதவத்தூா் சந்தை, முத்தூட்பிளாட், சுண்ணாம்புகாரன்பட்டி, பள்ளக்காடு, கீரிக்கல்மேடு, ஒத்தகடை, இனியானூா், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துரை, நாச்சிகுறிச்சி, வயலூா், பேரூா், கீழவயலூா், மேலப்பட்டி, குழுமணி, மூலங்குடி, பெரியகருப்பூா், சோமரசம்பேட்டை, வாசன்நகா், வாசன்வேலி, அதவத்தூா், முள்ளிகரும்பூா், வயலூா், சாய்ராம் குடியிருப்பு, செவக்காடு, மல்லியம்பத்து, புங்கனூா். ராம்ஜிநகா், கள்ளிக்குடி, சத்திரப்பட்டி,

அம்மாப்பேட்டை, இனாம் குளத்தூா், வெள்ளிவாடி, அரியாவூா், நவலூா்குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூா், கரையான் பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நாமக்கல் மாவட்டம்:-

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், வேமன் காட்டுவலசு,கோட்டைமேடு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர்,கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக .பள்ளிபாளையம் வெடியரசம்பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணாநகர், காடச்சநல்லூர், தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், மற்றும் இறையமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது

தென்காசி மாவட்டம்:-

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை துணை மின்நிலையங்களில் 14.11.2023 செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தென்காசி துணைமின்நிலையத்திற்குட்பட்ட:- தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகர், இராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம்.

செங்கோட்டை துணை மின்நிலையத்திற்குட்பட்ட:- செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு.

சுரண்டை துணை மின்நிலையத்திற்குட்பட்ட :- சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம் பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம். சாம்பவர்

வடகரை துணை மின்நிலையத்திற்குட்பட்ட:-சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திருநெல்வேலி மாவட்டம்

கொக்கிரகுளம் துணைமின்நிலையத்தில் 14.11.2023(செவ்வாய்க்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள்காரணமாக திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை (முழுவதும்), இளங்கோ நகர், பரணி நகர், திருநெல்வேலி-சந்திப்பு முதல் மேரி சார்ஜென்ட் பள்ளி வரையிவான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்ரமணியபுரம் மற்றும் மாருதிநகர். ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

பெருமாள்பட்டி, துணைமின் நிலையத்தில் வரும் 14.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பெருமாள்பட்டி, மாங்குடி. இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியபுரம், இடையான்குளம். முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுர், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களின் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது

சங்கரன்கோவில் துணைமின் நிலையத்தில் 14.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்தூர், இராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டூர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது சங்கரன்கோவில் நகர்புற 1.II.II மின்பாதையில் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுவதால் சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ காலனி, களப்பாகுளம், ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது

துலூக்கப்பட்டி துணைமின் நிலையத்தில் 14.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ”துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், | முக்கூடல், சிங்கம்பாறை.ஆகிய ஊர்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது

வீரவநல்லூர் துணைமின் நிலையத்தில் 14.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், |சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி ஆகிய ஊர்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது

அம்பாசமுத்திரம் துணைமின் நிலையத்தில் 14.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி,மணிமுத்தாறு ஆகிய ஊர்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது

கடையம் துணைமின் நிலையத்தில் 14.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடையம், பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், இரவணச்சமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனுர், மாதாபுரம், மயிலப்புரம், வெய்காலிபட்டி மேட்டூர்.ஆகிய ஊர்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது

மணிமுத்தாறு,துணைமின் நிலையத்தில் 14.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மணிமுத்தாறு,ஜமீன் சிங்கம்பட்டி,அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர்,தெற்குபாப்பன்குளம்,மூலச்சி, பொட்டல்,மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய ஊர்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது

தர்மபுரி மாவட்டம்:-

தருமபுரி துணை மின் நிலையத்தில் 14.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளா் காலனி, அம்பேத்கா் காலனி, நேதாஜிபுறவழிச்சாலை, ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூா், பழைய தருமபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன்பட்டி, குப்பூா், மூக்கனூா், குண்டலப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் 

மதுரை மாவட்டம்

மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் 14.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக உசிலம்பட்டி, மறவா்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூா், மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எராம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவாா்பட்டி, குறவன்குளம், ஆதனூா், அச்சம்பட்டி, பாலமேடுநகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

திருப்பாலை, மகாத்மாகாந்தி நகா் துணை மின் நிலையங்களில் 14.11.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யா்பங்களா, வள்ளுவா் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், உச்சபரம்புமேடு, பாமா நகா், பம்பா நகா், பொறியாளா் நகா், செட்டிகுளம், சண்முகா நகா், மீனாட்சி நகா், இ.பி. காலனி, சூா்யா நகா், மங்களகுடி, மருதங்குளம், சிறுதூா், அழகா்கோயில் பிரதான சாலை, மகாத்மாகாந்தி நகா், விஸ்வநாதபுரம், முல்லை நகா், கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூா், பனங்காடி, மீனாட்சிபுரம், பொதிகை நகா், சேதுபதி நகா், செந்தூா் நகா், அப்துல்கலாம் காலனி, சுகந்தி நகா், ஆலங்குளம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது 

சேலம் மாவட்டம்:-

Karuppur,  துணை மின்நிலையத்தில் Thekkampatty, Sengkaradu, Vellalapatty, Kamalapuram, Ettikuttapatty, Karuthanur, Sakkrachettypatty, Puliampatty, Narayanampalayam, Anaigoundampatty, Housing board, Samynaickanpatty, Vethalaikaranoor, Kottagoundampatty, Mamangam, Suramangalam,Junction, New bus stand, Five road, Korangushavadi, Narasothipatty, Reddiyur and Nagaramalai adivaram.

Mettupatty, துணை மின்நிலையத்தில்  Karipatty, Seshanchavady, Muthampatty, Vellalagundam, M.Perumapalayam, Chinnagoundapuram, Karumapuram, Periagoundapuram and Veppilaipatty

Udayapatty, துணை மின்நிலையத்தில்  Ammapet colony, Vidhya nagar, Ammapet, Gandhi maithanam, Ponnammapet, Thillai nagar, Ayothiyapattanam, Varagampady, Kanthasrammam, Thathampatty, Mettupatty thathanoor, Veeranam, Kuppanur, and Valasaiyur.

Malliakarai, துணை மின்நிலையத்தில்  Seliampatty, Arasanatham, Mottur, Eachampatty, Kanthasamy pudur, Gopalapuram, Mathuroot, V.G.pudur, Poosaliyur, V.P.kuttai, Singliankombai, Nagapattinam and other surrounding places.

Nethimedu, துணை மின்நிலையத்தில்  Annathanapatty, Shevapet, Chatram, Arsipalayam, Four road, Gugai, Linemedu, Dadagapatty, Dasanaickanpatty, Kondalampatty, Neikarapatty, Uthamasolapuram, Poolavari, Suramangalam, Meyyanur, Chinnerivayal, Pallapatty, Saminathapuram.

Related Articles

Back to top button