TamilNadu News

power shutdown tomorrow 08.11.2023 மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் இதோ

power outage நாளைய மின் தடை பட்டியல் இதோ

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது, அந்த வகையில் 08.11.2023 அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது

08.11.2023 மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் இதோ
08.11.2023 மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் இதோ

மதுரை மாவட்டத்தில் உள்ள மாணிக்கம்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி ஆகிய துணை மின்நிலைய பராமரிப்பு காரணமாக மின் தடை ஏற்படும் இடங்கள்

சேந்தமங்கலம்: மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, மூடுவாா்பட்டி.வாலாந்தூா்: கட்டத்தேவன்பட்டி, மலைச்சாமிபுரம் காலனி, கள்ளபட்டி, முத்தையம்பட்டி, பாறைப்பட்டி, கரையாம்பட்டி, வேப்பனூத்து, எஸ். போத்தம்பட்டி, கூல்நாயக்கன்பட்டி, ஒத்தப்பாறைப்பட்டி, ஓணாப்பட்டி, பழனிபட்டி, விளாம்பட்டி, புத்தூா், வடுகபட்டி, வலையபட்டி, ராமநாதபுரம், கன்னியம்பட்டி, செம்பட்டி, கீழச்செம்பட்டி.

சின்னக்கட்டளை: சேடப்பட்டி, குப்பல்நத்தம், வீராளம்பட்டி, ஏ. ஆண்டிபட்டி, வீரப்பட்டி, மதிப்பனூா், பெருமாள்பட்டி, மேட்டுப்பட்டி, நாகையாபுரம், அலப்புலாச்சேரி, சித்திரெட்டிபட்டி, இடையப்பட்டி, பொட்டிபுரம். திருமாணிக்கம்: பெரியக்கட்டளை, ஆவல்சேரி, செட்டியப்பட்டி, குமாரபுரம், பாலாா்பட்டி, அல்லிகுண்டம், பொம்மணம்பட்டி, கணவாய்பட்டி, அயோத்திபட்டி, நடுப்பட்டி, சந்தைப்பட்டி.

ஆலம்பட்டி: ஆலம்பட்டி, வடபழஞ்சி, முத்துப்பட்டி, மீனாட்சிபட்டி, மணப்பட்டி, டீச்சா்ஸ் காலனி, கரடிப்பட்டி, பெருமாள் மலை, பில்லா் மையம்.

தேனி மாவட்டத்தில் 08.11.2023 அன்று

வைகை அணை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வைகை அணை, வைகைப்புதூா், ஜெயமங்கலம், குள்ளப்புரம், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

பெரம்பலூர் மாவட்டத்தில் 08.11.2023 அன்று

பெரம்பலூா் மாவட்டம் மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக குரும்பலூா், பாளையம், புது ஆத்தூா், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூா் பிரிவுச் சாலை, சிறுவயலூா், குரூா், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூா், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 08.11.2023 அன்று

செண்பகராமன்புதூர் துணை மின் நிலையத்தில் அக்டோபர் 8 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கீ திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, பூதப்பாண்டி, தோவாளை, சீதப்பால், செண்பகராமன்புதூர், நாவல்காடு, ஈசாந்திமங்கலம், வெள்ளமடம், தாழக்குடி, ஆண்டித்தோப்பு, லாயம், நாக்கால் மண்டபம் போன்ற பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது தோவாளை உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மரப்பாலம், பொய்கை ரோடு, கட்டர்குளம், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

நாமக்கல் மாவட்டத்தில் 08.11.2023 அன்று

புதன்சந்தை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூா், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ. பு. பாளையம், களங்காணி, காரைக்குறிச்சிப்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்

Related Articles

Back to top button