pradeep antony new movie 2024 புது படத்தில் நடிக்க கமிட் ஆன பிரதீப் ஆண்டனி அட்வான்ஸ் தொகை பல லட்சமாம்! வீடியோ இதோ

pradeep antony new movie 2024 புது படத்தில் நடிக்க கமிட் ஆன பிரதீப் ஆண்டனி அட்வான்ஸ் தொகை பல லட்சமாம்! வீடியோ இதோ
அருவி படம் மூலம் அறிமுகமானவர் பிரதீப் ஆண்டனி. மேலும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். ஆரம்பத்தில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த இவர் மீது சக போட்டியாளர்கள் உரிமை குரல் எழுப்ப, அப்படியே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். மேலும் பிரதீப் ரெட் கார்டு விவகாரம், மக்களிடையே பூதாகரமாக வெடித்தது
.மேலும் அன்பேர் எவிக்ஷன் என கருத்துக்கள் தெரிவித்தனர், பிக்பாஸ் முடிந்து பல வாரங்கள் ஆன பிறகும், இது குறித்து இன்னும் பலர் பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரதீப் ஆண்டனி, புதிதாக ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த வருடம் கொஞ்சம் நடிச்சு காசு சம்பாதிக்கலாம் என முடிவு செய்து அட்வான்ஸ் வாங்கிட்டேன். படம் பொருமையாதான் வரும்..எப்போ வரும்லாம் கேக்காதீங்க..வரும்போது முடிஞ்சா தியேட்டர்ல பாருங்க..’என்று குறிப்பிட்டுள்ளார்.சம்பளம் எவ்வளவு? தனக்கு அட்வான்ஸாக வழங்கப்பட்ட செக்கை வீீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த காசோலையில் ரூ.9 லட்சம் என எழுதப்பட்டுள்ளது.

Also indha varusham nadichu, konjam kasu sambathichukalamnu advance laam vangitten…Padam porumaiya ah dhan varum…eppo varunnu laam kekatheenga 🙏 Varumbothu mudinja theatre la paarunga 🤗
Anbukku Nandri 😎
#MessiAhEasyKasuKuduthuSolluvenPodraGoals #NoThanks #RichRich pic.twitter.com/gsZco6pFFb— Pradeep Antony (@TheDhaadiBoy) February 10, 2024