premji marriage photos நடிகர் பிரேம்ஜி திருமன புகைப்படம் வீடியோ பார்க்க
premji marriage photos நடிகர் பிரேம்ஜி திருமன புகைப்படம் வீடியோ பார்க்க
நடிகர் பிரேம்ஜி திருமன புகைப்படம் வீடியோ பார்க்க நடிகர் பிரேம்ஜி,திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருமணம் செய்யவுள்ளார். நெருங்கிய சொந்தங்கள் சூழ இந்த திருமணம் மிகவும் எளிமையாக நடக்க உள்ளதாகவும் விரைவில் இவர்களின் ரிசப்ஷன் நடக்க உள்ளதாகவும் முன்னதாக வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

முரட்டு சிங்கிள் என்று கூறிக்கொண்டு கோலிவுட்டில் நீண்ட காலங்களாக சிங்கிளாகவே திரிந்து வந்த பிரேம்ஜி, தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இந்நிலையில் தற்போது பிரேம்ஜி மற்றும் இந்து திருமண கோலத்தில் காணப்படும் புகைப்படத்தை நடிகர் வைபவ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிக்கு திருமண களை வந்துள்ளதாக தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
premji marriage photos
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/iam_Tharani/status/1799654760351748483
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/JournoPG/status/1799656335056998589