TamilNadu News
public exam time table 2024 announcement 10,11,12 பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும்
அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியிருந்தார் .

அரசு பொதுத்தேர்வு அட்டவணை
இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 10,11,12 ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள். 2023-24ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்!