RRB ALP Recruitment 2024 ரயில்வேயில் வேலை வாய்ப்பு ஐடிஐ , டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
RRB ALP Recruitment 2024 Notification Out இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
RRB ALP Recruitment 2024 இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) இந்தியா முழுவதும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (ALP) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
இந்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள உதவி எஞ்சின் ஓட்டுநர் (Assistant Loco Pilots – ALPs) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2024 ஆகும்
பணி:-
உதவி லோகோ பைலட்
கல்வித் தகுதி :-
Assistant Loco Pilot பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட்/மெயின்டனன்ஸ் மெக்கானிக், மெக்கானிக் (ரேடியோ/டிவி), எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக், மெக்கானிக், மெக்கானிக், மெக்கானிக், மெக்கானிக், என்சிவிடி அல்லது எஸ்சிவிடி அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். (மோட்டார் வாகனம்), வயர்மேன், டிராக்டர் மெக்கானிக், ஆர்மேச்சர் மற்றும் காயில் விண்டர், மெக்கானிக்கல் (டீசல்), வெப்ப இயந்திரம், டர்னர், மெஷினிஸ்ட், குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங் மெக்கானிக்.அல்லதுமெக்கானிக்கல்/எலக்ட்ரிகல்/ எலக்ட்ரானிக்ஸ்/ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் அல்லது ஐடிஐக்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து இந்த பொறியியல் துறைகளின் மூன்றாண்டு டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
A) Matriculation / SSLC plus ITI from recognised institutions of NCVT/SCVT in the trades of Fitter. Electrician, Instrument Mechanic, Millwright / Maintenance Mechanic, Mechanic (Radio & TV), Electronics Mechanic, Mechanic (Motor Vehicle), Wireman, Tractor Mechanic, Armature & Coil Winder, Mechanic (Diesel), Heat Engine, Turner, Machinist, Refrigeration & Air- Conditioning Mechanic. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above (OR) B)Matriculation / SSLC plus three years Diploma in Mechanical / Electrical/ Electronics / Automobile: Engineering (OR) Combination of various streams of these Engineering disciplines from a recognised Institution in lieu of ITI. Note: Degree in the Engineering disciplines as above will also be acceptable in lieu of Diploma in Engineering.
வயது வரம்பு:-
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரம்பு வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
கணவனால் தனித்து விடப்பட்ட பெண்கள், கைப்பெண்கள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
விண்ணப்பக் கட்டணம்:-
பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள் ஆகியோர் ரூ.250 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க:- CLICK HERE
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 19.02.2024
மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE
https://www.rrbchennai.gov.in/downloads/cen-01-2024/Detailed_CEN_01_2024_English_final_1900_hrs.pdf