TamilNadu News

school holiday 7 december 2023 நாளை 7 ம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

Schools Closed on Dec 7 பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

school holiday 7 december 2023  நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு முழு விவரம் செங்கல்பட்டு மாவட்டம்:- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

school holiday 7 december 2023
school holiday 7 december 2023

காஞ்சிபுரம் மாவட்டம்:- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டம்:- திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (7-12-23) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை மாவட்டம்:- சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (7.12.2023) விடுமுறை

தமிழ்நாடு அரசு அறிவிப்பு ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023 அறிவித்திருந்தது. 6.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

https://www.tn.gov.in/

school holiday 7 december 2023

Related Articles

Back to top button