TamilNadu News

school holiday today கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக இன்று 10.11.2023 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் Today school leave

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கனமழை காரணமாக 10.11.2023 பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு அதன்படி:-

திருவாரூர்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

அதே போல் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:- கனமழை காரணமாக வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகளுக்கு மாவடட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தால் உடனுக்குடன் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து நீங்கள் மீண்டும் இங்கு வந்து பார்க்கவும்:-

Related Articles

Back to top button