TamilNadu News

school holiday tomorrow கனமழை காரணமாக நாளை 15 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம்

Heavy rain கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாளை 15 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

கனமழை காரணமாக நாளை 15 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை எந்த எந்த மாவட்டங்கள்
கனமழை காரணமாக நாளை 15 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை எந்த எந்த மாவட்டங்கள்

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 15ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக 15.11.2023 அன்று கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும்,உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை நவ.15 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை நவ.15 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

காரைக்காலில்நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி மாநிலத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

குறிப்பு:-

மேலும் ஏதேனும் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும்

Related Articles

Back to top button