school holidays today கனமழை காரணமாக இன்று 04.11.2023 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா
school holiday today கனமழை காரணமாக இன்று 04.11.2023 பள்ளி விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக இன்று 04.11.2023 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் Today school leave
தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக (நவம்பர் 04) இன்று 16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை என்று ஆரஞ்ச் அலர்ட் அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதன்படி:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
குறிப்பு:-
கனமழை காரணமாக வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகளுக்கு மாவடட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தால் உடனுக்குடன் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து நீங்கள் மீண்டும் இங்கு வந்து பார்க்கவும்:-