TamilNadu News
school leave for rain today கனமழை காரணமாக இன்று ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
ramanathapuram district holiday today கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்