School Leave Today கனமழையால் இன்று 08 ம் தேதி பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா
Heavy Rain School Leave

School Leave Today வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதனால் தென்தமிழக உள் மாவட்டங்களில் மிகத்தீவிரமாக நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது

கன மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!
கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கள்ளகுறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
