Siva Kartikeyan நடிகர் சிவகார்த்திகேயன் 3வது மகன் பெயர் சூட்டுவிழா வீடியோ
Siva Kartikeyan நடிகர் சிவகார்த்திகேயன் 3 வது மகன் பெயர் சூட்டுவிழா வீடியோ
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் எனப் பெயரிட்டுள்ளார். இந்த பெயர் சூட்டும் விழாவின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு ஆராதனா, குகன் என ஒரு மகளும் ஒரு மகனும் உண்டு. இந்த நிலையில், கடந்த மாதம் தனக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தார். ஆராதனா, குகனுக்குக் கொடுத்த அன்பும் ஆதரவும் தன்னுடைய மூன்றாவது குழந்தைக்கும் வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் எனப் பெயரிட்டுள்ளார். நெருங்கிய உறவினர்களோடு வீட்டிலேயே எளிமையாக இந்த பெயர் சூட்டு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.