TamilNadu News

stalin explains tamil nadu government scheme in a video QR ஸ்கேன் செய்தால் நலத்திட்டங்கள் பற்றி பேசும் தமிழக முதல்வர் வீடியோ

இந்திய நாட்டிலேயே முதன் முறையாக தினசரி நாழிதழ்களில் உள்ள QR ஸ்கேன் செய்தால் நலத்திட்டங்கள் பற்றி பேசும் தமிழக முதல்வர் வீடியோ

stalin explains tamil nadu government scheme in a video QR இந்திய நாட்டிலேயே முதன் முறையாக தினசரி நாழிதழ்களில் உள்ள QR ஸ்கேன் செய்தால் நலத்திட்டங்கள் பற்றி பேசும் தமிழக முதல்வர் வீடியோ தமிழ்நாடு அரசின் திட்டங்களை, தமிழ்நாடு முதலமைச்சரே வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தினசரி நாளிதழில்களில் இடம்பெறும் விளம்பரத்தில் உள்ள QR CODEஐ ஸ்கேன் செய்து, வீடியோ பதிவை பார்க்க முடியும்

stalin explains tamil nadu government scheme in a video QR
stalin explains tamil nadu government scheme in a video QR

ஆக்மென்டட் ரியாலிட்டி ( Augmented reality) தொழில்நுட்பம் மூலம் இந்த வீடியோ பதிவு உருவாக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதலமைச்சரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

stalin explains tamil nadu government scheme in a video QR

வீடியோ பார்க்க:- CLICK HERE

 

Related Articles

Back to top button