CINEMATamilNadu News
Stunt artist dies in accident சர்தார்2 படப்பிடிப்பில் விபத்து ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழப்பு

Stunt artist dies in accident சர்தார்2 படப்பிடிப்பில் விபத்து ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழப்பு
நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவம் சர்தார் – 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது
இப்படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார், இதில் ஏழுமலைக்கு மார்பு பகுதியில் அடிபட்டு, நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த விபத்தை தொடர்ந்து, சர்தார் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stunt artist dies in accident
click here