Tamil Nadu Half Yearly Exam Time Table அரையாண்டு தேர்வு அட்டவணை 1 முதல் 12 ம் வகுப்பு வரை
அரையாண்டு தேர்வு அட்டவணை

Tamil Nadu Half Yearly Exam Time Table மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டு13 ம் தேதி முதல் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், 1 முதல் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி டிசம்பர் 22-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன்படி
1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் நண்பகல் 12. 30 வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.
6 முதல் 8 ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு காலை 10 மணி முதல் நண்பர்கள் 12. 30 மணி வரை நடைபெறுகிறது.
9 முதல் 10 ம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
11ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12. 45 வரை நடைபெறுகிறது.
12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு பகல் 1.15 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.
6 முதல் 10ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு
புதிய அட்டவனை
13.12.2023 ம் தேதி மொழிப்பாடம்
14.12.2023 ம் தேதி மாற்று மொழிப்பாடம்
15.12.2023 ம் தேதி ஆங்கில பாட தேர்வு நடைபெறும்
18.12.2023 ம் தேதி கணிதம் பாட தேர்வு நடைபெறும்
20.12.2023 ம் தேதி அறிவியல் பாட தேர்வு நடைபெறும்
21.12.2023 ம் தேதி உடற்கல்வி பாட தேர்வு நடைபெறும்
22.12.2023 சமூக அறிவியல் பாட தேர்வு நடைபெறும்

11 ம் வகுப்புஅரையாண்டுத் தேர்வு
புதிய அட்டவனை நேரம்:- 01:15 PM – 04:30 PM
13.12.2023 ம் தேதி மொழிப்பாட தேர்வு நடைபெறும்
14.12.2023 ஆங்கிலம் பாட தேர்வு நடைபெறும்
15.12.2023 ம் தேதி கணிணி அறிவியல் – கணிணி பயன்பாடு – உயிர் வேதியியல் சிறப்புத் தமிழ் – மனையியல் – அரசியல் அறிவியல் புள்ளியியல் – செவிலியம் – அடிப்படை மின் பொறியியல்
18.12.2023 ம் தேதி கணிதவியல் – விலங்கியல் – வணிகவியல் – நுண்ணுயிரியல் சத்துணவியல்-நெசவியலும் ஆடை வடிவமைப்பும் உணவக மேலாண்மை – வேளாண் அறிவியல் – பொது செவிலியம்
20.12.2023 ம் தேதி இயற்பியல் – பொருளியல் – வேலைவாய்ப்பு திறன்கள்
21.12.2023 ம் தேதி வேதியியல் – கணக்குப் பதிவியல் – புவியியல்
22.12.2023 ம் தேதி உயிரியல் – தாவரவியல் – வரலாறு – வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – அடிப்படை மின்னணு பொறியியல் – அடிப்படை கட்டடப் பொறியியல் – அடிப்படை தானியங்கி ஊர்திப் பொறியியல் – அடிப்படை இயந்திரவியல் – நெசவியல் தொழில்நுட்பம் – அலுவலக மேலாண்மையும் செயலியலும்

12ம் வகுப்புஅரையாண்டுத் தேர்வு
புதிய அட்டவனை நேரம்:- 01:15 PM – 04:30 PM
13.12.2023 ம் தேதி மொழிப்பாடம்
14.12.2023 ஆங்கிலம்