Tamil Nadu Power Shutdown Updates மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 25 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
Scheduled outage information தமிழகத்தில் நவம்பர் 25 ம் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் இடங்கள்
Tamil Nadu Power Shutdown Updates தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்படும் தகவல்கள் உங்களுக்காக
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 21 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் அதன்படி தமிழகத்தில் எந்த பகுதிகளில் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள். power shutdown

Tirunelveli District Power Shutdown:-
திருநெல்வேலி மாவட்டம்:- நவலடி துணை மின்நிலையத்தில் 25.11.2023 அன்று நடைபெறும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவலடி, ஆற்றங்கரைபள்ளி வாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்குளம், உறுமன்குளம்.ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tanjore District Power Shutdown:-
தஞ்சாவூர் மாவட்டம்:- திருமலைசமுத்திரம் துணை மின்நிலையத்தில் 25.11.2023 அன்று நடைபெறும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வல்லம், வல்லம் புதூர், மொனையம்பட்டி, குருவாடிபட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்வி ராயன்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கும், அதேபோல் செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான் பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அளிச்சகுடி, அம்மையகரம், தென்னகுடி, பிள்ளையார்நத்தம், சக்கரைநத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம் பூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் 25.11.2023 அன்று நடைபெறும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுக்கான் திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி துணை மின்நிலையத்தில் 25.11.2023 அன்று நடைபெறும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப் பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம் பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநா தன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் 25-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
