Thirumavalavan M.P Ramadan Fasting 20th year 20 வது ஆண்டாக தொடர்ந்து ரமலான் மாத நோன்பு இருக்கும் தொல் திருமாவளவன் முழு விவரம்
Thirumavalavan M.P Ramadan Fasting 20th year 20 வது ஆண்டாக தொடர்ந்து ரமலான் மாத நோன்பு இருக்கும் தொல் திருமாவளவன் முழு விவரம்
20 ஆண்டுகளாக ரமலான் நோன்பு மேற்கொண்டு வருகிறேன். 20வது ஆண்டாக இந்த ஆண்டும் இன்று முதல் 5 நாட்களுக்கு நோன்பு மேற்கோள்கிறேன். இன்று அதிகாலை சகர் நிகழ்வில் நோன்பை தொடங்கினேன். என தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளன் அவர்கள்
மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யுங்க:-

20 ஆண்டுகளாக ரமலான் நோன்பு மேற்கொண்டு வருகிறேன். 20வது ஆண்டாக இந்த ஆண்டும் இன்று முதல் 5 நாட்களுக்கு நோன்பு மேற்கோள்கிறேன். இன்று அதிகாலை சகர் நிகழ்வில் நோன்பை தொடங்கினேன்.#திருமா #thiruma #ramalan #ramzan #ரமலான் @news7tamil @News18TamilNadu pic.twitter.com/Y4fWZkNR1g
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 13, 2024